Sunday, November 8
Shadow

Tag: தனுஷுக்கு ரசிகர்கள் தரும் தீபாவளி பரிசு

தனுஷுக்கு ரசிகர்கள் தரும் தீபாவளி பரிசு

தனுஷுக்கு ரசிகர்கள் தரும் தீபாவளி பரிசு

Latest News
வெற்றிமாறன் தயாரிப்பில் தனுஷ் நடித்து தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் ‘கொடி’. இப்படத்தில் முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளனர். வரும் தீபாவளிக்கு வெளிவரும் இப்படத்திற்கு தனுஷின் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உண்மையிலேயே தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது. அந்த மாதிரியான ஒரு சம்பவம் விரைவில் நடைபெறவிருக்கிறது. ஆம், இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர் தனுஷ், திரிஷா, பாடலாசியர் அருண் ராஜா காமராஜா, காளி வெங்கட் ஆகியோர் தமிழகத்தில் முக்கிய...