Thursday, May 14
Shadow

Tag: ’தல 57′ ரிலிஸ் தேதி உறுதியானது!

’தல 57′ ரிலிஸ் தேதி உறுதியானது!

’தல 57′ ரிலிஸ் தேதி உறுதியானது!

Latest News
சிறுத்தை சிவா இப்ப அஜித்தின் ஆஸ்த்தான இயக்குனர் என்ற பட்டம் தொடர்ந்து மூன்று படங்கள் அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை மிகவும் நேசிப்பார் அதற்கு எடுத்துகாட்டு இயக்குனர் சிவா தயாரிப்பாளர் A.M. ரத்தினம் இவர்களுகுக்கு தொடர்ந்து படம் பண்ணியவர் சரிநம்ம விஷயத்துக்கு வருவோம் நேட்ட்று அஜித் ரசிகர்கள் வேதாளம் ஒரு வருடம் நாளை மிகவும் விமர்சியாக கொண்டாடினார்கள் அதற்குள் அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இனிப்பு செய்தி . வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்டபடப்பிடிப்பு நாளை பல்கேரியாவில் தொடங்கவிருப்பதாகவும் இதற்காக அஜித் உள்ளிட்ட படக்குழு நாளை பல்கேரியா செல்லவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே பார...