Sunday, November 8
Shadow

Tag: துபாயின் கொளுத்தும் வெயிலில் ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர்

துபாயின் கொளுத்தும் வெயிலில் ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர்

துபாயின் கொளுத்தும் வெயிலில் ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர்

Latest News
சந்தானம் - வைபவி ஷந்திலியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் பாடல், முக்கியமான காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிக்காக, கடந்த சில நாட்களாக துபாயில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, நேற்றுடன் நிறைவு பெற்றது. துபாய் பாலைவனங்களின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, 'சர்வர் சுந்தரம்' படக்குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வக்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஆனந்த் பல்கியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ். ஒளிப்பதிவாளர் பி கே வர்மா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. "படத்தின் கதைக்கேற்ப,...