Saturday, April 18
Shadow

Tag: நடிகரின்

சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் இணைந்த பழம் பெரும் நடிகரின் பேரன்…!

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா மூன்றாவது முறையாக அவருடன் இணைந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தற்போது "தர்பார்" படம் சிறப்பாக தயாராகி வருகிறது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறு விறுப்பாக ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பழம் பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா நடித்து இருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினியின் ஆரம்பகால படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் தேங்காய் சீனிவாசன். இவர்கள் கூட்டணியில் உருவான தில்லு முல்லு படம் காலம் ...