Sunday, June 21
Shadow

Tag: நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு 20 – குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு 20 – குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு 20 – குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்

Latest News
நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் மெர்சி ஹோம்ஸ் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு இன்று காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து நடிகர் விஷால் திருவல்லிகேணியில் உள்ள கஸ்தூரி காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இவ்விழாவை VFF மேலாளர் முருக ராஜ் , புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்க மாநில தலைவர் ஜெயசீலன் ,செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்ப்பாடு செய்து இருந்தனர். துணை நடிகர்கள் சிலருக்கு நடிகர் சங்கம் வேலை கொடுப்பதில்லை என்று ARO சங்கையா போன்றோர் புகார்சொல்கிறார்களே ?? இப்போது திடிரென்று ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள் நாங்கள் துணை நடிகர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்று. அதில் ஒரு சின்ன திருத்தம் இந்த நடிகர் சங...