நயன்தாராவுக்கு போட்டி போடும் அரசியல் கட்சிகள்
நடிகை நயன்தாரா பல கோடி சம்பளம் வாங்கி தான் படத்தில் நடிகுறார் ஆனாலும் படத்தின் ப்ரொமோஷன்னுக்கு வரமாட்டார் கேட்டால் எனக்கு பிடிக்காது கூட்டத்தை கண்டால் அலர்ஜி என்று சொல்லவார். பணம் வந்தால் என்ன வேணும் என்றால் செய்வேன் என்பதுக்கு இலக்காக இல்லை பயத்தில் அ.தி.மு.க சம்பந்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதனால் நயன்தாரா அ.தி.மு.க.வில் சேர இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றால் அங்கு ரசிகர்கள் அலை மோதும்.
நயன்தாராவுக்கு தமிழகத்தில் இருக்கும் இந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து அரசியல் கட்சிகளே மிரண்டு போய் விட்டன.
இதனால் பல கட்சிகள் அவரை தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி செய்தன. ஆனால் நயன்தாரா அவற்றை தவிர்த்தே வந்தார்.
பொதுவாக நடிகை நயன்தாரா...
