Friday, April 17
Shadow

Tag: #பிரேம்ஜி அமரன்

செல்வராகவனை கலாய்த்த யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன்

Latest News, Top Highlights
10 வருடங்களுக்கு முன் அல்வா டைம் என்ற பிராங்க் ஷோ பிளக்ஸ்டாவால்  நடத்தப்பட்டது. இதில் பல கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர், அதில் கலந்து கொண்ட பல வளரும் கலைஞர்கள் தற்போது சிறந்த பிரபலங்களாக உள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் பிராங்க் என்று தெரிந்தவுடன் அவர்களுக்கு அல்வா ஊட்டப்படும். ஒரு எபிசோடில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவுடன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் மூன்று பேரும் சேர்ந்து, இயக்குனர் செல்வராகவனை பிராங்க் செய்தனர். இது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின்  ரெக்கார்டிங் ஸ்டுடியோ வில் நடந்தது, மூவரும் சேர்ந்து கொண்டு செல்வராகவனை பிராங்க் செய்து கோபப்படுத்தினர். பிராங்க் ஷோக்கள் பல வருடங்களாக நடந்து வருகின்றன,  தற்போது யூடியூபில் பல பிராங்க் ஷோக்களை  நாம் காண்கிறோம் ஆனால் இதில் பிராங்க் செய்யப்படுபவர்கள் பொதுமக்களே. ஆனால் அல்வா டைம் ...
ஆர்.கே.நகரை முடித்த வெங்கட்பிரபு கூட்டணி

ஆர்.கே.நகரை முடித்த வெங்கட்பிரபு கூட்டணி

Latest News, Top Highlights
வெங்கட் பிரபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்’. சரவண ராஜன் இயக்கத்தில் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று, படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து ப...
ஆர்.கே.நகரை கைப்பற்றிய விஜய் பட நிறுவனம்

ஆர்.கே.நகரை கைப்பற்றிய விஜய் பட நிறுவனம்

Latest News, Top Highlights
வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் சனா அல்தாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர்.கே.நகர் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றிய இருக்கிறது. வெங்கட் பிரபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கத்தில் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்ஙறு எதிர்பார்க்கப்படுக...