Saturday, April 18
Shadow

Tag: பூஜையுடன்

பூஜையுடன் தொடங்கியது ரியோ ராஜ்- ரம்யா நபீசன் நடிக்கும் புதிய படம்

Latest News, Top Highlights
பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் மற்றும் ரம்யா ந்பீசன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. அண்மையில் பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ், ரியோ ராஜ் நடிப்பில் புதிய படம் ஒன்று தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. இந்த பூஜையில் படத்தில் நடிக்கும் மற்றும் பணியாற்றும் அனைவரும் கலந்து கொண்டனர் இந்த படம் குறித்து பேசிய படத்தின் இயக்குனர் தெரிவிக்கையில், மழைகால சீசனில் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று மழை காலத்தில் ஷூட்டிங் நடத்துவது இந்தியாவில் மிகவும் அரிதாக நடக்கும் ஒன்றாகும். இது எனக்கும் மிக நல்ல துவக்கமாகவும், வெற்றி படமாகவும் அமையும் என்று நம்புகிறேன் என்றார். இந்த படத்தில் நடிகர் ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் முக்கிய கேரக்டர்களில் நடிக...

மகன் விஜித்தை அறிமுகம் செய்யும் தங்கர்பச்சானின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

Latest News, Top Highlights
பிரபல டைரக்டர் தங்கர்பச்சான் டைரக்ட் செய்யும் படத்தில் அவரது மகன் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி அவர்கள் காமிராவை இயக்கி தொடங்கி வைத்தார். பல்வேறு மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு களவாடியப் பொழுதுகள் போன்ற பரபரப்பான திரைப்படங்களை இயக்கியவர், தங்கர் பச்சான். பார்த்திபன், சத்யராஜ்,சேரன், பிரபுதேவா போன்றவர்களை முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் கதைநாயகர்களாக வாழ வைத்த இவர், தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்கிறார். கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை உருவாக்கிய தங்கர் பச்சான் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் ந...