Saturday, April 18
Shadow

Tag: மகிழ்ச்சி

விஸ்வாசம் படத்திற்கு கிடைத்த பாராட்டால் மகிழ்ச்சி அடைந்த பட குழுவினர்

Latest News, Top Highlights
அஜித்தின் விஸ்வாசம் படம் 2019ம் ஆண்டின் மிகப் பெரிய ஹிட் படம். இந்த படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், பாராட்டும் இன்னும் வேறெந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்று கூறலாம். குடும்பங்களை பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கிற்கு கொண்டு வந்த படம் என்று பெருமை விஸ்வாசம் படத்திற்கு உள்ளது. இதில் இடம்பெற்ற கண்ணான கண்னே பாடல் செம ஹிட். இப்பாடல் குறித்து ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசும்போது, அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலில், பாடலாசிரியல் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்து பயன்படுத்தி இருப்பது பாராட்டக்குரியது. இப்படி தாமரை பயன்படுத்திய வசீகரா, கலாபக்காதலன் போன்ற பழைய சொற்களை கூறி பாராட்டி பேசியிருக்கிறார். இது விஸ்வாசம் குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது....

தமிழிலில் அறிமுகமாவது மகிழ்ச்சி அளிக்கிறது: சஞ்சனா கல்ராணி

Latest News, Top Highlights
‘பாக்ஸர்’ மூலம் தமிழிலில் அறிமுகமாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளனர். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தென்னிந்திய நடிகை சஞ்சனா கல்ராணி. 60-க்கும் மேற்பட்ட டிவி விளம்பரங்களில் நடித்துள்ள மாடலான இவர், தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களான பவன்கல்யாண், பிராபாஸ் ராஜூ, பூரி ஜெகநாத், மோகன்லால், தர்ஷன், சிவராஜ் குமார் மற்றும் பல நடிகர்களுடன் நடித்துள்ளார். யோகாவில் ஆர்வம் கொண்டவரான இவர் தற்போது பெண்களை மையமாக கொண்ட ஸ்வர்ணகாடகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ரோ யோகா, MMA பாக்சர், கத்தி சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை பாகுபலி பட புகழ் பெற்ற நிறுவனத்திடம் பெற்றுள்ளார். சுவர்ணகாடகம் மூன்று மொழிகளில் இந்திய தொலைக்காட்சிகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படம் இடிவி தெலுங்கு, கலர்ஸ் பங்களா, கலர் ஓடியா ஆகியவற்றில் வார...