Thursday, November 13
Shadow

Tag: #ராகவா லாரன்ஸ்

வளர்ந்து வரும் அரசியல்வாதிக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கையும் வேண்டுகோள்

வளர்ந்து வரும் அரசியல்வாதிக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கையும் வேண்டுகோள்

Latest News, Top Highlights
*"வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!"* இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *"அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்"* என, மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் *"நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?"* என தெரிவித்திருந்தீர்கள்.... அதன் பிறகும்... இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்...
விவசாயிகளுக்கு உதவ புதிய முடிவை அறிவித்த லாரன்ஸ்!

விவசாயிகளுக்கு உதவ புதிய முடிவை அறிவித்த லாரன்ஸ்!

Latest News, Top Highlights
இந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை விருதுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நேற்று நடந்தது. இவ்விழாவை இந்திரா குழுமத்தின் இந்திரா ஆக்ரோ டெக் விவசாய்த்தையும் விவசாயிகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருகின்றது. இன்று பல்வேறு துறைக்கு பல்வேறு விருதுகள் வருடா வருடம் பலரும் வழங்கிவரும் நிலையில் நமக்கெல்லாம் உணவு தரும் உயிர் தரும் விவசாயிகளை சிறப்பிக்க முன்வந்து தன் முதல் அடியை உழவே தலை விருதுகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் இந்திரா ஆக்ரோ டெக்கின் தலைவர் பூபேஷ் நாகராஜன். இவ்விழாவில் திரைக்கதை ஜித்தர் திரு.கே.பாக்கியராஜ், இயக்குனர் திரு.தங்கர் பச்சான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் திருமதி.R.தமிழ்செல்வி போன்ற பலரும் பங்குகொண்டு சிறப்பித்தனர். திரைவிழா, பொழுதுபோக்கு விழாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போ...
தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

Latest News, Top Highlights
`களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு' அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார். மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் ஓவியா, தற்போது ராகாவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் ஓவியாவ விட்டா வேற யாரு சீனி படத்தில் நடித்து டுடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், டிகே இயக்கத்தில் `காட்டேரி' படத்தில் ஒப்பந்தமான ஓவியாவுக்கு பதிலாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டர...