Thursday, September 29
Shadow

சிம்புவுடன் முதல் முறையாக இணையும் தமன்னா

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலாவது ஹீரோயினாக ஸ்ரேயா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். இதை தொடர்ந்து மற்ற நடிகை தேடும்அ படலத்தில் யாரும் நடிக்க முன் வரவில்லை காரணம் படம் எப்ப முடியும் ரிலீஸ் ஆகும் என்று பயந்து யாரும் நடிக்கவில்லை அந்த லிஸ்டில் கீர்த்தி சுரேஷ் ஹன்சிகா அடங்குவார்கள் தற்போது ஒரு வழியாக தற்போது தமன்னாவும் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார்.

சிம்பு ஜோடியாக அவர் நடிப்பது இதுவே முதல்முறை. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

Leave a Reply