Friday, April 17
Shadow

தளபதி 63 படத்தின் படபிடிப்பு எங்கே எப்போ அப்டேட்

தளபதி 63 படத்தின் கதை பலவித ஊர்ஜிதங்கள் வெளியாகின்றது அட்லீ பல படங்களிங்கதையில் இருந்து கதை செய்கிறார் இந்த படத்தில் சி.பி.ஐ அதிகாரி என்றும் ஒரு சிலர் விளையாட்டு சம்பந்தமான கதை என்றும் கூறிவருகிறார்கள் ஆனால் உண்மை இந்த படம் விளயாட்டு சமந்தமான கதை தானாம்

இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். என்ன மாதிரியான விளையாட்டு என்ற தகவல் வெளியாகவில்லை.

கிரிக்கெட் மற்றும் கபடி விளையாட்டு தொடர்பான நிறைய படங்கள் தயாராகி வருவதால் இதில் இந்த இரண்டைத் தவிர வேறு விளையாட்டு மையமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. அது கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறாராம் இது தான் படத்தின் மைய கருவாக உள்ளது என்று கசிந்துள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்குகிறது. சென்னை புறநகர் பகுதியில் இதற்காக விளையாட்டு மைதான செட் போடப்பட்டு வருகிறது. படம் அடுத்த ஆண்டு தீபாவளியன்று வெளிவருகிறது. 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லு படத்திற்கு பிறகு இருவரும் இணைகிறார்கள். இவர்கள் தவிர யோகி பாபு, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் அமைக்கிறார்.