Monday, January 17
Shadow

இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சர் படத்தின் பர்ஸ்ட் லுக்போஸ்டர் வெளியிட்டார்

 

இந்தியாவிலேயே முதல்முறையாக *முதலமைச்சர்* படத்தின் *பர்ஸ்ட்* *லுக்* போஸ்டர் *வெளியிட்டார்*

இந்தியாவிலேயே முதன்முதலாக *புதுச்சேரி* *முதலமைச்சர்* மாண்புமிகு ஐயா *தி௫*.*என்* .*ரங்கசாமி* அவர்கள் எங்களை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து இந்த படத்தின் டைட்டில் என்ற தலைப்பை பார்த்து டைட்டிலுக்கே டைட்டில் ஆ என்று அச்சாியத்துடன் கேட்டு சிரித்து விட்டு எங்களை வாழ்த்தி இந்த *டைட்டில்* படத்தின் *பர்ஸ்ட்* *லுக்* போஸ்டரை வெளியிட்டார்.

*விஜீத்* கதாநாயகனாகவும், *அஸ்வினி சந்திரசேகர்* கதாநாயகியாகவும், *மைம் கோபி*, *ரோபோ சங்கர்*, *மாரிமுத்து*, *பிளாக்பாண்டி*,*கூல் சுரேஷ்*, *ரேகா*, *ஜாங்கிரி மதுமிதா* மற்றும் பலர் நடித்த எஸ் *எம். தங்கப்பாண்டியன்* ஒளிப்பதிவு செய்ய *அனல்ஆகாஷ்* இசையமைக்க *மிரட்டல் செல்வா* சன்டைசெய்ய, நடனம் *ராபா்ட்ராக்* அமைக்க, *ரகோத்விஜய்* எழுதி இயக்க,*டிபிகே இன்டர்நேஷனல்* பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் *டில்லிபாபு* கே தயாரிக்கும் படம்
*டைட்டில்*.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன் பட ஹீரோ *ஆர்யாவும்* நடிகை *சிம்ரன்* மற்றும் அந்தப் படத்தின் இயக்குனர் *சக்தி சௌந்தர்ராஜன்* அவர்கள்வாழ்த்தி வெளியிட்டனாா்.

CLOSE
CLOSE