“விஜய் 6௦” படத்தின் டைட்டில் நாளை அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அதிகார பூர்வ அறிவிப்பு வந்துள்ளது ஆனால் விஜய் ரசிகர்கள் எப்படியாவது முன்னாடியே படத்தின் பெயரை தெரிந்து கொள்ளும் வரை தளபதி ரசிகர்கள் யாரும் இன்று ஓயமாட்டோம் தூங்கமாட்டோம் என்று . அவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் படத்தின் பெயர் பைரவா என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.
அதோடு ஒரு போஸ்டரும் வலம் வருகிறது. ஆனால் இந்த போஸ்டர் மற்றும் பெயர் உண்மையா என்பது தெரியவில்லை