Tuesday, April 23
Shadow

விஜய்61 விஜய் பட இயக்குனர் விஜய்க்கு வில்லனாகிறார்

விஜய்யின் 60வது படமான பைரவா வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்திலேயே மறுபடியும் நடிக்க இருக்கிறார்.படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

ஏற்கெனவே இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் படக்குழு இன்னும் விஜய் தவிர மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

விஜய் படத்தை இயக்க இருந்தவர் விஜய் படத்தில் வில்லன் ஆகிவிட்டார் என்பது சிறப்பு

Leave a Reply