Saturday, June 27
Shadow

Tag: #atlee #jothika #kajalagarwal #samantha #prabhu #saranya #atlee #s

மீண்டும் ஒரு மெர்சல் சாதனை இது யாரால்???

மீண்டும் ஒரு மெர்சல் சாதனை இது யாரால்???

Latest News
இளைய தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ஏ ஆர் இசையில் மற்றும் நித்யா மேனன்,காஜல் அகர்வால், சமந்தா,வடிவேலு, கோவைசரளா எஸ்.ஜே.சூர்யா போன்ற பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்த தீபாவளி அன்று வெளியான "மெர்சல்" திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மெர்சல் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அப்படி இருக்கையில் இதுவரை கேரளாவில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படமாக மெர்சல் முதல் இடத்தில் உள்ளது.இதுவரை,மெர்சல் திரைப்படம் கேரளாவில் மட்டுமே 20 கோடி வசூல் பெற்றிருக்கிறது....
விஜய் 61 படத்தின் டைட்டில் மூன்று முகம் இல்லை படக்குழு விரைவில் வெளியாகும் தேதி இதோ

விஜய் 61 படத்தின் டைட்டில் மூன்று முகம் இல்லை படக்குழு விரைவில் வெளியாகும் தேதி இதோ

Latest News
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய சினிமாவில் ஒரு படத்தின் துவக்கம் ஆரம்பிக்கும் போது அந்த படத்தின் டைட்டில் கதை போஸ்டர் எல்லாமே தயார் ஆனபின் தான் படத்தின் பூஜை போட்டு படபிடிப்பு ஆரம்பிப்பார்கள். இது காலம் காலமாக நடந்து வந்த சம்பிருதாயம். ஆனால் இப்ப அப்படி இல்லை ஒரு படத்தின் படபிடிப்பு ஆரம்பித்து விட்டு பின்னர் படத்தின் தலைப்பை அப்புறம் முதல் பார்வை போஸ்டர் என்று தனி தனியாக விளம்பர படுத்த ஆரம்பித்து விட்டனர். இது தான் இப்ப ஒரு பேஷன் ஆக போய்விட்டது . இதனால் பல குழப்பம் ஏற்படுகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படம் விஜய் 61 இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் இப்ப பட குழுவினர் இதை மறுத்து உள்ளனர் இது ரசிகர்கள் வெளியிட்ட தலைப்பு தான் மூன்று முகம் ரசிகர்களாக விஜய் மூன்று வேடத்தில் நடிப்பதால் மூன்று முகம் என்று தீர்மானித்து வெளிட்ட தலைப்பு தான்...
விஜய்61 விஜய்  பட இயக்குனர் விஜய்க்கு வில்லனாகிறார்

விஜய்61 விஜய் பட இயக்குனர் விஜய்க்கு வில்லனாகிறார்

Latest News
விஜய்யின் 60வது படமான பைரவா வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்திலேயே மறுபடியும் நடிக்க இருக்கிறார்.படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழு இன்னும் விஜய் தவிர மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. விஜய் படத்தை இயக்க இருந்தவர் விஜய் படத்தில் வில்லன் ஆகிவிட்டார் என்பது சிறப்பு...