இளையதளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார்
படத்தின் வேலைகள் எல்லாம் இறுதி கட்டத்தில் உள்ளது படம் வருகின்ற பொங்கலுக்கு வருகிறது
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக விஜய் உடன் ஜோடி போட்டு உள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று கசிந்து உள்ளது அது
என்னவென்றால் பைரவா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் முதலில் கவர்ச்சி நடிகை
சன்னி லியோன் நடிப்பதாக இருந்ததாம். இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம்.
எனினும் மும்பையிலிருந்து சென்னை வரும் தன்னுடன் பத்து பேர் கொண்ட குழுவும் வரும்,
அவர்களுக்கான மொத்த செலவையும் தயாரிப்பு தரப்பு ஏற்க வேண்டும் என சன்னி போட்ட கட்டளையினால் அவர் படத்திலிருந்து
நீக்கப்பட்டதாக தகவல்கசிந்துள்ளது.
போச்சே போச்சே..,