
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இன்று தமிழக மக்களின் அவள் பொறி அவர் தான் காரணம் எல்லா சமுக வலைதளங்களில் அவரை பற்றிய செய்திகள் முக்கிய பங்காக இருக்கிறது அதற்கு காரணம் அவரின் ரசிகர்களின் சந்திப்பு என்று தான் சொல்லணும். சரி மேட்டருக்கு வருவோம்.
ரஜினிகந்தக்கு மிகவும் பிடித்த இயக்குனர் என்றால் அது திரு S.P.முத்துராமன் என்று தான் சொல்லணும் அதற்கு காரணம் அவர்தான் அவருக்கு மிக பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் அதுநாள் அவர் அதிக ரஜினிபடங்களை இயக்கிய பெருமை அவருக்கு உண்டு அதற்கு பிறகு அவருக்கு பிடித்த இயக்குனர் பட்டியலில் முத்த இடம் இயக்குனர் ராஜசேகர் அவர் மறைந்து விட்டார் அவருடன் மூன்று படங்கள் பணிபுரிந்தார் பின்னர். சுரேஷ் கிருஷ்ணா அடுத்து P.வாசு அவருக்கு அடுத்து K.S.ரவிக்குமார் என பல தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியவர்கள்.
அதை தான் இப்ப தலை என்று எல்லோராலும் போற்ற கூடிய அஜித் தனக்கு ஒருவரை பிடித்துவிட்டால் போதும் அவர்களை எப்படியாவது நல்லது செய்யணும் என்ற எண்ணம் கொண்டவர். தயாரிப்பாளர் சக்கரவர்த்திக்கு தொடர்ந்து படங்கள் தயாரிக்க வாய்ப்பு கொடுத்தவர் அடுத்து அஜித்தை ஒரு கட்டத்தில் மிகவும் கேவலமாக பேசிய தயாரிப்பாளர் A.M.ரத்தினம் விஜய் வைத்து படங்கள் எடுத்து கொண்டு இருந்தபோது அஜித்தை எல்லாம் வைத்து எவன் படம் பண்ணுவான் என்று கூறிய தாயாரிப்பாளர் அவர் மிகவும் சிரமத்தில் இருக்கிறார் என்று தெரிந்ததும் உடனே அவரை கூப்பிட்டு மூன்று படங்களை தயாரிக்க வைத்தவர் அஜித்
அஜித்தை தொடந்து இப்ப தளபதி விஜய் மிகவும் மென்மையானவர் இவருக்கும் ஒருவரை பிடித்து விட்டால் போதும் அவரை விடமாட்டார் அப்படி தான் தற்போது விஜய்க்கு மிகவும் பிடித்தவர் என்றால் அது அட்லி அட்லி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து கொண்டிஉ இருக்கும் படம் விஜய் 61 இந்த படத்தில் படபிடிப்பு மிகவும் விறு விருப்பாக ஐரோப்பாவில் நடந்து வருகிறது இந்த படத்தின் முதல் பார்வை வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியிடுகிறார்கள் அதே போல விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் அன்று தான் வெளியிடுகிறார். அன்றே மக்களுக்கு இன்னொரு செய்தியும் வர வாய்ப்பு உள்ளது அது விஜய் 63 இயக்குனர் பெயர் அது அட்லி என்று அறிவிப்பு வரும் என்றும் சொல்லபடுகிறது. அப்படி வந்தால் விஜய்யை வைத்து அவரு அப்பாக்கு பிறகு அதிக படங்களை இயக்கும் இயக்குனர் பட்டியலில் இடம் பிடிப்பார்.
