Sunday, October 6
Shadow

Tag: #rajinikatnth #ajith #vijay #atlee #siva #chakravarthi #amrathinam #ksravikumar #pvasu

ரஜினியிடம் இருந்து அஜித், அஜித்திடம் இருந்து விஜய் என்னது ?

ரஜினியிடம் இருந்து அஜித், அஜித்திடம் இருந்து விஜய் என்னது ?

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இன்று தமிழக மக்களின் அவள் பொறி அவர் தான் காரணம் எல்லா சமுக வலைதளங்களில் அவரை பற்றிய செய்திகள் முக்கிய பங்காக இருக்கிறது அதற்கு காரணம் அவரின் ரசிகர்களின் சந்திப்பு என்று தான் சொல்லணும். சரி மேட்டருக்கு வருவோம். ரஜினிகந்தக்கு மிகவும் பிடித்த இயக்குனர் என்றால் அது திரு S.P.முத்துராமன் என்று தான் சொல்லணும் அதற்கு காரணம் அவர்தான் அவருக்கு மிக பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் அதுநாள் அவர் அதிக ரஜினிபடங்களை இயக்கிய பெருமை அவருக்கு உண்டு அதற்கு பிறகு அவருக்கு பிடித்த இயக்குனர் பட்டியலில் முத்த இடம் இயக்குனர் ராஜசேகர் அவர் மறைந்து விட்டார் அவருடன் மூன்று படங்கள் பணிபுரிந்தார் பின்னர். சுரேஷ் கிருஷ்ணா அடுத்து P.வாசு அவருக்கு அடுத்து K.S.ரவிக்குமார் என பல தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியவர்கள். அதை தான் இப்ப தலை என்று எல்லோராலும் போற்ற கூடிய அஜித் தனக்கு ஒருவரை...