Saturday, June 27
Shadow

தொடரும் விஜய் கோவம் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அட்லி

தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் வாரம் முதல் ராஜஸ்தானில் தொடங்குகிறது. இதில் விஜய், நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நடைபெறுகிறது. இதற்காக நித்யா மேனன் நேற்று ராஜஸ்தான் சென்றடைந்தார். ஆனால் விஜய் கடும் கோவத்தில் உள்ளார் இயக்குனர் அட்லி மீது காரணம் தமிழ் நாட்டிலே இந்த நேரத்தில் வெயில் தாங்காது ஆனால் அட்லி இந்த நேரத்தில் ராஜஸ்தானில் ஷூட்டிங் வைத்தல் கடுமையான வெயில் எப்படி தாங்க முடியும் என்று கோவப்பட்டு இருக்கிறார். இதனால் மனம் உடைந்த அட்லி இந்த படம் ஆரம்பித்த நேரத்தில் இருந்தே எதாவது தப்பு நடந்து கொண்டே தான் இருக்கு நான் என்ன செய்யவது சரியான லோக்கஷன் கிடைக்காதால் தான் நான் இங்கு படபிடிப்பு நடத்தவேண்டிய சூழ்நிலை என்று புலம்பி கொண்டாராம் .

Leave a Reply