இயக்குனர் அட்லி மீது கடும் கோவத்தில் விஜய் ரசிகர்கள்
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐரோப்பியாவில் நடைபெற்றது. இதில் விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்குகிறது.
முழு படப்பிடிப்பும் ஜூலை இறுதிக்குள் முடிந்து விடுமாம். ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை அட்லி மெதுவாக இரண்டு மாத காலம்வரை செய்ய முடிவு செய்துள்ளாராம்.இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இது மட்டும் இல்லமால் தயாரிப்பாளரும் விஜயும் கொவமாகதான் உள்ளர்கலாம் காரணம் பட்ஜெட் கண்ணா பின்னா என்று ஏறியது ஒரு பக்கம்...









