Wednesday, October 28
Shadow

விஜய் அப்பாவை வெறுக்கும் விஜய் ரசிகர் படம் உள்ளே

இளைய தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று இருக்கும் ஒரு நபர் இவரின் பலம் தன் ரசிகர்கள் என்று பல மேடைகளில் பகிரங்கமாக அறிவித்துள்ளார் ஏன் என் தம்பிகள் என்றும் சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவில் விஜய் இந்த சிம்மாசனம் கிடைப்பதுக்கு முக்கிய காரணம் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான் அவரை எல்லோரும் எஸ்.ஏ.சி. என்று தான் அழைப்பார்கள்.

விஜய் ரசிகர்களும் விஜய் அப்பாவை தன அப்பாவாக நினைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு ரசிகர் மட்டும் நான் எஸ்.ஏ.சி வருகிறேன் என்று பகிரங்கமாக ட்விட்டர் பகுதியில் ரசிகர் மன்ற அடையாள உறுப்பினர் அட்டையை போட்டு நான் வருகிறேன் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை கொடுக்கிறது

Leave a Reply