Tuesday, April 28
Shadow

விஜய்யின் மனம் கவர்ந்த ரோல் தான் விஜய் 61 அட்லீயின் ரகசியம் வெளியானது

அட்லி மிக சிறந்த இயக்குனர் என்று தன் இரண்டு படத்திலே நிரூபித்தவர் அது நாம் அறிந்த விஷயம் விஜய் ஒரு ஒரு இயக்குனருக்கு அடுத்து அடுத்து படம் கொடுப்பது இது தான் முதல் முறை என்றும் சொல்லலாம் காரணம் விஜய் அட்லி கூட்டணி அந்த அளவுக்கு சிறந்த கூட்டனி என்பது தான் இந்த முறை விஜய் ஏன் அட்லி க்கு தொடர்ந்து படம் கொடுத்த ரகசியம் என்னதெரியுமா விஜய்க்கு பிடித்த ரோல் அதுநாள் தான் அப்படி என்ன ரோல் என்று தானே இருங்க சொல்லுறேன்

ரஜினி நடித்த பாட்ஷா, கமல் நடித்த நாயகன் போன்ற கேங்ஸ்டர் படங்களின் பாணியில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படமும் கேங்ஸ்டர் கதையில் உருவானது. அதேபோல் அந்த படங்களைப்போலவே இந்த படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்டு உருவானது. ஆனால் ரஜினி, கமல் படங்கள் மாதிரி தலைவா விஜய்க்கு மிகப்பெரிய ஹிட்டாக அமையவில்லை. என்றபோதும் அவரது ரசிகர்களுக்கு பிடித்த படமானது.

அதையடுத்து கேங்ஸ்டர் கதைகளில் நடிக்காத விஜய், தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரம் 61வது படத்தில் மீண்டும் கேங்ஸ்டர் கதையில் நடிக் கிறார். தலைவா படத்தை விடவும் இது அதிரடியான கதையில் உருவாகிறது. முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த கதையில் ஒரு விஜய் மாறுபட்ட கெட்டப்பில் அவர் நெகடீவ் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தபடியாக வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கப்போகிறார்களாம்.

Leave a Reply