ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி படபிடிப்பு மிகவேகமாக நடந்து வருகிறது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது இது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தை தொடர்ந்து விஜய் 63 யார் இயக்கபோகிறார் என்ற ஒரு கேள்வி மிகவும் பெரிய கேள்வியாக இன்று கோடம்பாக்கத்தில் பேசிவருகிறார்கள் இதற்க்கு தற்போது ஒரு விடை கிடைத்துள்ளது .
தளபதியின் அடுத்த படத்தை தானே இயக்கி ஹாட்ரிக் அடிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் இயக்குனர் அட்லி . இரண்டு வெற்றி கொடுத்திருப்பதால் மூன்றாவதும் நமக்குத்தான் வாய்ப்பு என்று காத்திருந்தார். ஆனால் தளபதி டிக் அடித்திருப்பது தனியொருவன் இயக்குனர் மோகன் ராஜாவை அட்லி கதை பிடித்திருந்தாலும் தளபதி தவிர்த்தது ஏன் தெரியுமா? முந்தைய இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் பட்ஜெட்டை மீறி பல கோடி செலவு இழுத்துவிட்டது தான். படம் வெற்றி பெற்றாலும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்தது தான்.
