Friday, March 29
Shadow

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணையும் படம்

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு மற்றும் பழமையான நிறுவனங்களில் ஒன்று விஜயா புரொடக்சன்ஸ் இவர்கள் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் போன்ற முக்கிய நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர்கள் இந்த காலத்து விஜ மற்றும் அஜித் படங்களையும் தயாரித்த நிரூபணம் மீண்டும் தன் அடுத்த படைப்புக்கு தயாராகிவிட்டது.இந்த படத்தை விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய சந்தர் இயக்குகிறார்.

 

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார் . சுந்தர பாண்டியன் , ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.. இசையமைப்பாளர் “D.இமான்” இப்படத்திர்ற்கு இசையமைக்க உள்ளார்.