Sunday, November 8
Shadow

Tag: #vijaysethupathy #soori #vijaychander #vijayaproduction

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி”  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

Latest News, Top Highlights
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார். பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குனர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேது...
“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணையும் படம்

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணையும் படம்

Latest News, Uncategorized
தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு மற்றும் பழமையான நிறுவனங்களில் ஒன்று விஜயா புரொடக்சன்ஸ் இவர்கள் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் போன்ற முக்கிய நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர்கள் இந்த காலத்து விஜ மற்றும் அஜித் படங்களையும் தயாரித்த நிரூபணம் மீண்டும் தன் அடுத்த படைப்புக்கு தயாராகிவிட்டது.இந்த படத்தை விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய சந்தர் இயக்குகிறார்.   "விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் "விஜய் சேதுபதி" நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார் . சுந்தர பாண்டியன் , ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.. இசையமைப்பாளர் "D.இமான்" இப்படத்திர்ற்கு இசையமைக்க உள்ளார்....