
தமிழ் சினிமாவில் யார் உதவியும் இல்லாமல் தனித்து போராடி சினிமாவில் அஜித் போல ஜெயித்தவர் என்ற பெருமை விஜய் செதுபத்ய்ல்லு உண்டு என்று சொல்லலாம். குறுகிய காலத்தில் சினிமாவில் மிக பெரிய இடம் பிடித்தவர். இவரை வைத்து படம் எடுத்தவர்கள் இதுவரை நஷ்டம் கண்டதில்லை என்பது இவற்றின் பெருமை என்று சொல்லலாம் இவர் நடித்த படங்கள் எல்லாமே வர்த்தகரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்க்கு காரணம் யாவரின் நல்ல மனது மட்டும் இல்லை இவரின் அயராத உழைப்பு கணிப்பு கவனம் என்று சொல்லி கொண்டேபோகலாம் அந்த அளவுக்கு ஒரு சிறந்த மனிதர்
எந்த அளவுக்கு தொழில் பக்தியுள்ளதோ அதே அளவுக்கு பிறரை மதிப்பதும் சரி உதவி புரிவதும் அப்படிதான் என்று சொல்லணும் அஜித் தான் மட்டும் நல்லா இருந்த போதும் என்று நினைப்பது தவறு என்று சொல்லுவார் நம்மை சுற்றி இருப்பவர்களும் நாம் தான் நல்ல பார்த்துக்கணும் என்று சொல்லவதை கடைபிடிப்பவர் விஜய் சேதுபதி சினிமாவை மிகவும் நேசிப்பவர் மிகுந்த சிரமங்கள் இடையே ஒரு நடிகராக அவதாரம் எடுத்தவர். இதனால் சினிமாவையும் சினிமாவை சேர்ந்தவர்களையும் நேசிக்க கூடியவர்.
சினிமாவில நிறைய சம்பாதித்தாலும் அந்த தொகையில் நல்ல காரியம் அதிகம் செய்பவர் என்று சொன்னால் மிகையாகது.தற்போது thangam விற்கும் விலையில் நூறு சவரன் thangam சினிமாவில் இருந்து பாடுபட்ட இன்று சிரமத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அதாவது நூறு குடும்பத்துக்கு ஒரு சவரன் தங்கம் வழங்குகிறார். நாளை மே 1ம் தேதி உழைப்பாளர் தினமும் அதேபோல அஜித் பிறந்த தினமும் சேர்ந்து வரும் நாளான நாளை நூறு குடும்பங்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்குகிறார். இந்த நூறு குடும்பங்களை இயக்குனர் ஜனநாதன்தேர்ந்தெடுக்கிறார்.
இதில் சினிமாவில் மறைந்து போன எடிட்டிங் என்று சொல்லும் தொழிலில் பல பிரிவு இருகிறார்கள் அவர்களில் இன்று பலர் கஷ்டத்தில் இருகிறார்கள் அதே போல சினிமாவில் உள்ள எல்லா கிராப்ட் உள்ள தொழிலாளர்களுக்கு உதவி வழங்குகிறார்
