சினிமாவின் தங்கமகன் விஜய் சேதுபதி அஜித் பிறந்த நாளில் நூறு குடும்பங்களுக்கு ஒரு சவரன் தங்கம் கொடுக்கிறார்.
தமிழ் சினிமாவில் யார் உதவியும் இல்லாமல் தனித்து போராடி சினிமாவில் அஜித் போல ஜெயித்தவர் என்ற பெருமை விஜய் செதுபத்ய்ல்லு உண்டு என்று சொல்லலாம். குறுகிய காலத்தில் சினிமாவில் மிக பெரிய இடம் பிடித்தவர். இவரை வைத்து படம் எடுத்தவர்கள் இதுவரை நஷ்டம் கண்டதில்லை என்பது இவற்றின் பெருமை என்று சொல்லலாம் இவர் நடித்த படங்கள் எல்லாமே வர்த்தகரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்க்கு காரணம் யாவரின் நல்ல மனது மட்டும் இல்லை இவரின் அயராத உழைப்பு கணிப்பு கவனம் என்று சொல்லி கொண்டேபோகலாம் அந்த அளவுக்கு ஒரு சிறந்த மனிதர்
எந்த அளவுக்கு தொழில் பக்தியுள்ளதோ அதே அளவுக்கு பிறரை மதிப்பதும் சரி உதவி புரிவதும் அப்படிதான் என்று சொல்லணும் அஜித் தான் மட்டும் நல்லா இருந்த போதும் என்று நினைப்பது தவறு என்று சொல்லுவார் நம்மை சுற்றி இருப்பவர்களும் நாம் தான் நல்ல பார்த்துக்கணும் என்று சொல்லவதை கடைபிடிப்பவர் விஜய் சேது...
