Friday, May 27
Shadow

விஜய் 62 லேட்டஸ்ட் அப் டேட் கசிந்தது உண்மை நிலவரம்

தளபதி 62 ரசிகர்களிடம் மிகுந்த ஒரு எதிர்பார்ப்புடன் உள்ள படம் என்பது நாம் அறிந்த விஷயம் காரணம் விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி தான் இந்த இருவரின் கூட்டணி மிக பெரிய வெற்றி கூட்டணி அதோடு விஜய்க்கு நூறுகோடி கிளப் என்ரி கொடுத்தவர் இதனால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு அதிகம் என்று தான் சொல்லணும்.

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் படத்திற்காக ரெடியாகி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதுவரை முருகதாஸ் திரைக்கதை அமைக்கும் பணியில் உள்ளார், இந்நிலையில் இப்படத்தில் கத்தி போலவே இரண்டு விஜய் நடிப்பார்கள் என கூறப்படுகின்றது.

அதிலும் ஒரு விஜய் உடல் ஊனமுற்றவராக நடிப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அப்படி இது நடந்தால் விஜய் தன் திரைப்பயணத்தில் இப்படி நடிப்பது இதுவே முதன்முறை.

Leave a Reply