Saturday, April 18
Shadow

ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச பிரதமரை ச ந்திக்க நேரம் கேட்டு விஷால் கடிதம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் PETA-வுக்கு விஷால் ஆதரவு தெரிவித்ததாக செய்தி வெளியானது. ஆனால் அதை விஷால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேசமயம் இளைஞர்களின் குரல் மத்திய அரசுக்கு கேட்டுவிட்டது. தற்போது அதுதான் முக்கியம் எனவும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு விஷால் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச பிரதமரை ச ந்திக்க நேரம் கேட்டு விஷால் கடிதம் எழுதிள்ளார் விஷால் நிச்சயம் விஷாலின் இந்த முயற்சியை பாராட்டனும் .

Leave a Reply