Friday, April 25
Shadow

Tag: #jallikattu #vishal #prime minister #modi #peeta

அஜித்துக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த திரையுலகம் விஷால் மாஸ்டர் பிளான்???

அஜித்துக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த திரையுலகம் விஷால் மாஸ்டர் பிளான்???

Latest News
தல செய்வது நியாமா??? இந்த கேள்வியே இன்று ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் அவருக்கு எதிரிகா இருக்க காரணம் ஏன் கோபம் அவர் அவருடைய வேலை செய்கிறார் என வாக்காலத்து வாங்கும் அஜித் ஆதரவாளருக்கு பதில் சொல்ல பல பேர் போராடி வருகின்றனர் அதற்கு பதில் சொல்ல தற்போதைய நடிகர் சங்க தலைவர் விஷால் ஒரு திட்டம் போட்டுள்ளார் ஆம் அது திட்டம் என்றும் சொல்லலாம் இல்லை ஆப்பு என்றும் கூட எடுத்து கொள்ளலாம் என்ன திட்டம் என்றால் புரமோசனுக்கு வராத நடிகர் நடிகைகளின் படங்கள் வெளியீட போவது இல்லை என்பதே இது நேரடியாக அஜித்துக்கு வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம் மேலும் பலர் பல கருத்துக்களை முன் வைக்கின்றனர் அஜித்துக்கு எதிராக...?...
ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச பிரதமரை ச ந்திக்க நேரம் கேட்டு விஷால் கடிதம்

ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச பிரதமரை ச ந்திக்க நேரம் கேட்டு விஷால் கடிதம்

Latest News
ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் PETA-வுக்கு விஷால் ஆதரவு தெரிவித்ததாக செய்தி வெளியானது. ஆனால் அதை விஷால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேசமயம் இளைஞர்களின் குரல் மத்திய அரசுக்கு கேட்டுவிட்டது. தற்போது அதுதான் முக்கியம் எனவும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு விஷால் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச பிரதமரை ச ந்திக்க நேரம் கேட்டு விஷால் கடிதம் எழுதிள்ளார் விஷால் நிச்சயம் விஷாலின் இந்த முயற்சியை பாராட்டனும் ....