Tuesday, April 23
Shadow

இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த டாப்-10 படங்கள்

தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் பொது அந்த நூறு கோடி வசூல் இறநூறு கோடி வசூல் என்று சொல்லுவார்கள் உண்மையில் இதுவரை வெளியான படங்களில் விநியோகிஸ்தர்களுக்கு ஷேர் என்று சொல்ல படும் தொகை அதிகம் வாங்கி கொடுத்த படங்கள் எது தெரியுமா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வியாபாரம் என்பது பல வழிகளில் நடக்கின்றது. இதில் விநியோகஸ்தர்கள் ஷேர் என்பது மிகவும் முக்கியம்.அதை வைத்தே அடுத்தடுத்து அந்த நடிகர்களின் படங்களின் வியாபாரம் இருக்கும், அந்த வகையில் விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த படங்களின் டாப்-10 லிஸ்ட் இதோ..
எந்திரன்- ரூ 55 கோடிசிவாஜி- ரூ 52 கோடிதெறி- ரூ 47 கோடிகபாலி- ரூ 47 கோடிவேதாளம்- ரூ 45 கோடிதுப்பாக்கி- ரூ 44 கோடிகத்தி- ரூ 42 கோடிஐ- ரூ 40 கோடிசிங்கம்2- ரூ 37 கோடிலிங்கா- ரூ 33 கோடி

இதில் கபாலி அதிக தொகைக்கு விற்றதால் ஷேர் குறைந்ததாக கிசுகிசுக்கப்படுகின்றது. இவை தமிழகத்தின் ஷேர் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply