சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகமாக பெசபடுபவர் என்றால் அது விஷால் தான் ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கம் ஒரு பக்கம் நடிகர் சங்கம் ஊழல் ஒரு பக்கம் விஷால் வரலட்சுமி காதல் ஒரே சமயத்தில் இப்படி பல பிரச்சனைகளுடன் இருப்பவர் விஷால் இப்ப அடுத்த பிரச்சனை ராதிகா மகள் திருமணம்பி,ரமாண்டமாக நடந்து முடிந்தது. விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டனர்.ஆனால்
ஆனால், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் விஷால், கார்த்தி, நாசர் எல்லாம் ஆப்செண்ட், அவர்களுக்கு அழைப்பே போகவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியே இந்த திருமணத்திற்கு போகாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் விஷால் மீது கொண்ட அன்பினால் தான் இந்த திருமணத்தை புறக்கணித்தார் என்று கிசுகிசுக்கப்படுகின்றது. அதை நிரூபிக்கும் பொருட்டு இன்று விஷால் பிறந்தநாள் விழாவில் வரலட்சுமி கலந்துக்கொண்டுள்ளார். ஆனால் திருமணத்துக்கு வரவில்லை விஷால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு ஊர் சுற்றியது சரத் மட்டும் இல்லை ராதிகாவையும் கொஞ்சம் அதிகமாக கடுப்பு ஏற்றியது போல் இருக்கிறது.