Tuesday, April 23
Shadow

கடுமையான குளிரில் சிக்கி தவிக்கும் தல 57 படக்குழுவினர்

வேதாளம் வெற்றிக்கு பிறகு அஜித் நடிக்கும் படம் தல57 இந்த படத்தில் முதல் முறையாக அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் அது மட்டும் இல்லாமல் முதல் முறையாக அக்ஷ்ராஹாசன் அஜித்துடன் இணைகிறார். இந்த படத்தில் முதல் முறை கூட்டணி என்றால் அது நிறைய பேர் இருகிறார்கள். அதில் ஒருவர் வில்லன் விவேக் ஓபராய் . இப்பை பல வித்தியாசங்கள் நிறைந்த படம் தான் தல 57 அது மட்டும் இல்லை இந்த படத்தின் திரை கதை இதுவரை தமிழ் சினிமாவிலவராத கதையும் திரைக்கதையும் என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு முற்றிலும் வித்தியாசமான கதை என்று தான் சொல்லணும் .
bd459b2e-6022-4d56-ba12-a802b8342b9e-1
படத்துக்கு இசை அனிருத் இசையமைக்க தொடர்ந்து அஜித்தின் மூன்று வெற்றி படங்களை இயக்கும் பெருமை கொண்ட சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் மூன்று கட்ட படபிடிப்பக நடந்து வருகிறது. முதல் இரண்டு கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது மூன்றாவது கட்ட படபிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்த மூன்றாவது கட்ட படபிடிப்பு முடிவடைந்தால் படபிடிப்பு முடிந்துவிடும் பிறகு படகலவையில் ஆரம்பமாகும் ஆனால் இப்போது பல்கேரியாவில் கடுமையான பனி பொழிவு இருப்பதால் படகுழுவினர் கடும் அவதியில் மாட்டி கொண்டுள்ளனர் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் படபிடிப்பு படு ஜோராக நடை பெறுகிறது . குறித்த நேரத்தில் படபிடிப்பை முடித்து தயாரிபலருக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க அஜித்தும் படக்குழுவினரும் இயங்கிவருகின்றனர் .

Leave a Reply