Saturday, December 14
Shadow

காதலனுகாக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்க தயாராம் – நயன்தாரா

தமிழ் சினிமாவில் இன்றைய சூடான விஷயம்ய என்றால் அது நயன்தாரா விக்னேஷ் சிவசன் காதல் கதை தான் நயன்தாரா தன் கதலனுகாக மொத்த சொத்தையும் வைத்து படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளளார்.என்று கோடம்பாக்கத்தில் பேசபடுகிறது இதற்காக நம்ம தலை அஜித்திடம் கால்ஷீட் கேட்டு நிக்குராராம் தன் காதலனை எப்படியாவது நம்பர் ஒன் இயக்குனர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பணத்தை பற்றி கவலை படாமல் தயாராகிவிட்டாராம்.இதற்காக தன் தயாரிப்பு நிறுவனமும் ஆரம்பித்துள்ளார்.

இவர் தயாரிக்கும் முதல் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவேண்டும் என்பது இவரது விருப்பமாம். இதற்காக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்து 40 நாட்கள் கால்ஷீட் வாங்கவும் இவர் தயாராக உள்ளாராம். இதுகுறித்து அஜித்திடம் பேசிய அவருக்கு இன்னும் அஜித் பதில் சொல்லவில்லையாம்.

Leave a Reply