Saturday, October 12
Shadow

கீர்த்தி சுரேஷ்யை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட P.C.ஸ்ரீராம்

ரெமோ சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 7ம் தேதி ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியடைந்தது இதற்கான வெற்றி விழாவும் நன்றி விழாவும் நேற்று முன் தினம் நடை பெற்றது இதில் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர் . சிவகார்த்திகேயன் கீர்த்திசுரேஷ் சதீஷ் கே .எஸ்.ரவிகுமார் சரண்யா பொன்வண்ணன் யோகி பாபு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
14520591_1176089092483343_6968536904878335365_n
பொதுவாக ஒளிப்பதிவாளர் P.C. ஸ்ரீராம் எந்த விழாவுக்கு வந்தாலும் யாரிடமும் பேச மாட்டார் யார் தன்னை புகஹ்ந்து பேசினாலும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டார் எல்லாத்துக்கும் ஒரு சின்ன புன்னகை தான் வெளி படும் யார் மேடையில் உள்ளார்கள் என்று திரும்பிகுட பார்க்காத P.C. ஸ்ரீராம் இந்த விழாவில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார் மிகவும் ஜாலியாக எல்லோரிடமும் நல்லா பேசிக்கொண்டு இருந்தார் அது எல்லோரையும் ஆச்சிரியத்தில் உண்டுபண்ணியது அது மட்டும் இல்லாமல் எந்த நிகழ்வுக்கு வந்தாலும் தன் மொபைல் போன்யில் புகைப்படங்கள் எடுத்து பார்த்ததும் இல்லை அனால் இந்த நிகழ்ச்சியில் தன் மொபைல் போன் யில் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்யை மற்றும் சரண்யா அவர்களை புகைப்படம் ரசித்து ரசித்து எடுத்துகொண்டார் . இது எல்லோரையும் ஆச்சிரியத்தை உண்டு பண்ணியது அதே போல் மேடையில் பேசியபோதும் கொஞ்சம் உணர்சிவசபட்டார் அவரின் மகள் இறந்து சில வருடங்கள் ஆகிறது அதை எந்த விழாவிலும் சுட்டி காட்டியது இல்லை இந்த விழாவில் என் மகள் வழிநடத்துதலில் தான் நடக்குறேன் என்றும் கூறினார் ஒரு வேலை கீர்த்தியை பார்த்ததும் தன் மகள் ஞாபகம் வந்து இருக்குமோ

Leave a Reply