சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் “ரெமோ” இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொடு இருக்கிறது இந்த நேரத்தில் படத்தின் தலைப்பு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளனர். ரெமோ என்பது ஆங்கில பெயர் என்பதனால் இப் படத்துக்கு வரிவிலக்கு கிடையாது என்று கூறிவிட்டனர் இதனால் ரங்கநாதன் என்கிற மோகனா என்று மாற்ற திட்டமிட்டுள்ளனர்.என்று செய்திகள் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க படுகிறது இதை பற்றி தயாரிப்பாளரும் ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை என்று மறுகின்றனர்.
சிவகார்த்திகேயன் இந்த தலைப்பும் நல்ல இருக்கிறது இருக்கு ஆனால் மாற்றும்எண்ணம் எதுவும் இல்லை என்றும் சொல்கிறாராம்.ஆக்க பொறுத்த நம்ம ஆற பொருக்க மாட்டோமா என்ன இன்னும் ஒரு மாதம் தானே