Thursday, October 6
Shadow

தல 57 அஜித் உதவியாளராக வரும் அக்‌ஷரா

தல தற்போது தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் மிகவும் பிஸியாகவுள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார்.

காதல், டூயட் என்றில்லாமல் ஹோம்லி பெண்ணாக நடித்து வருகின்றாராம், இதில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும், கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் இதில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார், இவர் அஜித்தின் பணிகளுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் என கிசுகிசுக்கப்படுகின்றது. தல57 படபிடிப்பு படு வேகமாக வளர்ந்து வருகிறது சமீபத்தில் வெளியான ஒரு புகைபடம் அஜித் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது விரைவில் இப்படத்தின் முதல் பார்வை படங்களும் டீசரும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் .

Leave a Reply