Thursday, October 6
Shadow

விஜய் சேதுபதின்ஆண்டவன் கட்டளையை முந்தும் றெக்க

சமீபத்தில்இ ரிலீஸ்ய ஆகி வெற்றி நடை போடும் தர்மதுரை படத்துக்கு அடுத்து ஆண்டவன் கட்டளை தான் வெளியாகும் என்று எதிர்பார்த்தனர் ஆனால் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் றெக்க .படம் முந்தி கொள்ளும் போல இருக்கிறது, இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் தாய்லாந்தில் படபிடிப்பு முடிந்து மீண்டும் இங்கு படபிடிப்பு நடந்து வருகிறது ரதின சிவா வேகம் ஜெட் வேகத்தில் படபிடிப்பை நடத்தி வருகிறார்.

இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என உறுதியாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை படம் செப்டம்பர் இறுதியில் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply