Friday, January 17
Shadow

வீரசிவாஜி வெற்றிக்கும் ரிலீஸ்க்கும் காத்திருக்கும் விக்ரம் பிரபு

விக்ரம்ஜெ பிரபு தொடர்ய வெற்றியை தந்தவர்ம் ஆனால் இப்ப கொஞ்சம் தடுமாறி வருகிறார் என்று தான் சொல்லணும். வாகா மிகவும் எதிர்பார்த்தார் ஆனால் படு தோல்வியால் மனம் உடைந்து விட்டார் இப்போது அதிகம் எதிர்பார்க்கும் படம் என்றால் அது வீரசிவாஜிஇந்த படம் அவருக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு, ஷாமிலி நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இப்படம் வரும் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த படத்தின் வெற்றி தான் மீண்டும் தனக்கு ஒரு நிலையான இடத்தை தரரும் என்ற நம்பிக்கையில் உள்ளார் .

Leave a Reply