Saturday, June 27
Shadow

மீண்டும் சிங்கம்3 ரிலிஷ் பிரச்சனை

சூர்யா சுருதிஹாசன் அனுஷ்கா விவெக் மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கதில் உருவாகி வரும் படம் சிஙகம் 3 படம் சிங்கம் முதல் இரண்டு பாகம் மிக பெரிய வெற்றியடைந்தது இதை தொடர்ந்து சிங்கம் 3 ஆரம்பித்தனர் இந்த படத்துக்கும் ரசிகர்கலிடம் பெரும் ஆதரவு இருக்கு தொடர் தொல்வியை சந்தித்தசூர்யா இந்த படம் கை கொடுக்கும் என்று மிக பெரிய ஆவலுடன் இருந்தார் ஆனால் இந்த படம் தொடர்ந்து ரீலிஷ் பிரச்சனை இருந்து வருகிரது தீபாவலி வரும் என்று சொன்னர்கல் பின்னர் இந்த மாதம் என்று சொன்னர்கல் ஆனால் இப்ப அடுத்த மாதம் என்று சொல்லிவித்தர்கல்

Leave a Reply