Thursday, March 12
Shadow

நயன்தாரா மற்றும்ஹன்சிகாவை ஓரம் கட்டிய ஸ்ரீ திவ்யா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்

கடந்த ஆண்டு மொத்தம் 21௦ படங்கள் வெளியானது இதில் முக்கிய மற்றும் முன்னணி நடிகைகள் எத்தனை படங்கள் நடித்து இருகிறார்கள் என்று பார்த்தல் அதில் முந்துவது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அதுக்கு அடுத்து ஸ்ரீ திவ்யா தான் இதில் இந்த இருவரும் முக்கியமான நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை ஓரம் கட்டியுள்ளனர்.

நயன்தார கடந்த வருடம் இது நாம் ஆளு, கஷ்மோரா, திருநாள் இருமுகன் என்று நாலு படங்கள் மட்டுமே நடித்திருந்தார். அடுத்து ஹன்சிகா அரண்மனை 2 உயிரே உயிரே போக்கிரிராஜா மனிதன் என்று நாலு படங்கள் தான் ஐவரும் நடித்து இருந்தனர் இந்த நாலு படங்களும் பெரிய வெற்றியும் பெறவில்லை என்று தான் சொல்லணும் . அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், ஆறாறது சினம்,தர்மதுரை, குற்றமே தண்டனை, பறந்தசெல்லவா, மோ , என எட்டு படங்கள் நடித்து முந்துகிறார் இதில் கணிசமான படங்கள் வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றுள்ளது . அடுத்து ஸ்ரீ திவ்யா பென்சில் காஷ்மோரா, மாவீரன் கிட்டு, மருது, பெங்களூரு நாட்கள் என ஆறு படம் நடித்தார் . மற்ற முன்னணி நடிகைகள் ஒன்னு இரண்டு படங்கள் தான் நடித்தனர் ஹீரோகளில் விஜய் சேதுபதி முன்னணி வகிறார்

Leave a Reply