
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் பரத் நடிக்கும் படம் என்னோடு விளையாடு படம் இதில் மேலும் ஒரு நாயகனாக கிருமி மற்றும் மதயானைகூட்டம் கதிர் நாயகியாக சாந்தினி சஞ்சிதா ஷெட்டி ராதாரவி யோக் ஜேபி கமலரமேஷ் மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி மற்றும் நரேன் கந்தசாமி தயாரிப்பில் யுவா ஒளிப்பதிவில் மோசஸ் மற்றும் சுதர்ஷன் எம் குமார் இசையில் அறிமுக இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி இயக்கி வெளிவரும் படம் என்னோடு விளையாடு .
நீண்ட இடைவெளிக்கு பின் பரத் வந்தாலும் மிக சிறந்த கதையுடன் களம் இறங்குகிறார் என்று சொன்னால் மிகையாகது என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவுக்கு புது களம் புதிய கதை கரு என்று தான் சொல்லணும் என்னடா இவ்வளவு பில்டப் என்று தானே பாக்குறிங்க ஆமாம் குதிரை பந்தயம் இது தான் கதைகரு மற்றும் படத்தின் களம் இதில் என்ன புதுமை என்று சொன்னால் ரொமாண்டிக் திரில்லர் குதுரை பந்தியாதால் ஏற்படும் பாதிப்புகளை அதுமட்டும் இல்லாமல் இந்த குதிரை பந்தியத்தில் இருக்கும் நமக்கு தெரியாதை பல விஷயங்களை உள்ளடிக்கிய படம் தான் இந்த என்னோடு விளையாடு ஒரு ட்ரைலரிலே பல விஷயங்கள் அது மட்டும் இல்லாமல் ஒரு பானை சொட்ட்ருக்கு ஒரு சோறு என்பதுபோல இந்த படத்தின் ட்ரைலர் அமைந்து இருந்தது. தொடர் வெற்றி படம் கொடுக்கும் கதிர் நிச்சயம் இந்த படத்தையும் ஒரு நல்ல கதையாக தேர்வு செய்துள்ளார் என்று தான் சொல்லணும் இந்த படத்தில் ஆறு பாடல்கள் இதில் இரண்டு பாடல்கள் திரையிட்டனர் இரண்டும் அருமை அதே போல படத்துக்கு ஒளிப்பதிவும் மிக பெரிய பிளஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
