Saturday, April 25
Shadow

அஜித்தின் விவேகம் பட்ஜெட் எகிறியது கையை பிசையும் தயாரிப்பாளர் .

தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டு இருக்கும் படம் என்றால் அது விவேகம் இது சிவா மற்றும் அஜித்தின் மூன்றாவது கூட்டணி இதுவரை இல்லாத அளவில் இந்த படம் மிகவும் ஸ்டைலிஷ் ஆக உருவாகி வரும் படம் இதுவரை பார்க்காத அஜித் இந்த படத்தில் பார்க்கலாம்.அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் காஜல் அகவால் மிக முக்கிய வேடத்தில் கமல் மகள் அக்ஷ்ராஹாசன் மற்றும் ஹிந்தி முக்கிய ஹீரோ இந்தபடத்தில் வில்லனாக அறிமுக ஆகிறார் விவேக் ஓபராய்.

இந்த படத்தின் ஒரு சில கட்சிகள் மட்டும் தான் இந்தியாவில் படம் பிடித்தனர். மற்ற காட்சிகள் அனைத்தும் வெளிநாடுளில் தான் படம் பிடித்தனர் அதாவது பல்கேரியா நாட்டில் படம் எடுத்தனர் முத்த கட்ட படபிடிப்பில் அங்கு கடுமையான குளிரால் அங்கு திட்ட மிட்டபடி படபிடிப்பு நடத்தமுடியவில்லை. இதனால் இவர்கள் திட்டமிட்டு எடுக்க போன காட்சிகள் எடுக்க முடியாமல் போனதால் மீண்டும் அங்கு சென்று படபிடிப்பு நடத்தி கொண்டு இருகிறார்கள் இரண்டு கட்ட படபிடிப்பு நடத்தவேண்டிய இடத்தில மூன்று கட்ட படபிடிப்பல் பட்ஜெட் எகிறியது இதனால் மனம் உடைந்த தயாரிப்பாளர் அஜித்திடம் முறையிட்டுள்ளார். அஜித் தயாரிப்பாளர் நிலைமையை புரிந்துகொண்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் அஜித் தயாரிப்பாளரை இதுவரை எடுத்த காட்சிகளை பாருங்கள் உங்களுக்கு தெரியும் என்று சொல்ல படத்தை பார்த்த தயாரிப்பாளர் தற்போது மிகுந்த சந்தோசம் காரணம் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டம் மட்டும் இல்லாமல் தங்கள் நிறுவனத்துக்கு கண்டிப்பாக பேர் சேர்க்கும் படமாக இருக்கும் என்று சந்தோஷத்தில் உள்ளார் .

Leave a Reply