Tuesday, October 27
Shadow

தனுஷின் வி.ஐ.பி.2 படத்துக்காக தயாராகும் ப்ரோமோஷன் குத்து பாட்டு

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி கொண்டு இருக்கும் படம் என்றால் அது வி.ஐ.பி.2 இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் தனுஷ்,அமலாபால், ஹிந்தி நடிகை காஜல், சமுத்திரகனி மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகிறது. வி.ஐ.பி முத்த பாகம் மிக பெரிய வெற்றி பெற்றது அதை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் உருவாகிறது தன் மச்சினிச்சி இந்த கதை சொன்னவுடன் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று தனுஷ் நடிக்க ஆரம்பித்த படம் இந்த படத்தை கலைபுலி தாணு தயாரிக்கிறார்.தற்போது இந்த படத்தின் முக்கிய செய்தி என்ன தெரியுமா.

இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தை பார்த்த தனுஷ் மற்றும் இயக்குனர் சௌந்தர்யா படம் மிகவும் நன்றாக வந்துள்ளது இந்த படத்தை சரியான முறையில் விளம்பரம் செய்தால் இந்த படம் மிக பெரிய வெற்றியடையும் என்றும் அது மட்டும் இல்லை இவ்வளவு பெரிய ஹிந்தி நாயகி அவருக்கு ஒரு பாடல் கூட இல்லை என்றால் நல்ல இருக்காது ஆமாம் என்ன செய்வது அவர் கதை படி வில்லி தானே அதனால் படகுழுவினர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர் அது என்ன தெரியுமா ப்ரோமோஷன் சாங் என்ற பெயரில் ஒரு குத்து பாடல் அதவாது லுங்கி டான்ஸ் ஸ்டைலில் எடுக்க முயற்சி செய்துவருகிறார்கள் அதற்கு காஜலிடம் கேட்க அவரும் உடனே ஓகே சொல்ல்விட்டராம். விரைவில் இந்த பாடலை படமாக்க திட்ட மிட்டுள்ளனர். இந்த பாடல் படமானதும் படத்தின் ரிலீஸ் தேதி விளம்பரம் வர ஆரம்பிக்குமாம்

Leave a Reply