தனுஷ் பிறந்த நாளில் தனுஷ் ராசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம்!
தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும்வெற்றி பெற்ற படம் என்றால் அது வேலையில்லா பட்டாதாரி இந்த வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவிட்டது. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தின் இயக்குனர் ரஜினிமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் நாம் அனைவரும் அறிந்த உண்மை இந்த பகுதிக்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ளார் கதையாசிரியர் தனுஷ் இதனால் இந்த பகுதியில் வில்லனுக்கு பதில் வில்லியாக ஹிந்தி நடிகை கஜோல் நடித்துள்ளார்.
இந்த படத்தை கலைபுலி தாணு தயாரித்துள்ளார் முதல் பகுதியைவிட மிகுந்த பொருள் செலவு செய்து தயாரித்துள்ளார் இதனால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது இந்த படம் வரும் அதாவது ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் இந்த படம் அடுத்த மாதம் இரண்டாம் வாரம் தான் வெளியாகும் என்று கிசுகிசுக்கபடுகிறது படத்தின் இறுதிகட்டபணிகள் இன்னும் இருப்பதால் தான் இந்த ம...







