Sunday, April 19
Shadow

தமிழகம் முழுதும் K ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடும் பாகுபலி 2

பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை ராஜராஜனிடம் இருந்து வாங்கியிருந்தது. ஆனால் பைரவா, கட்டப்பாவ காணோம், போகன் என அடுத்தடுத்து இவர்களது படங்கள் நஷ்டம் அடைந்ததால் சொன்ன தொகையை இவர்களால் தற்போது கொடுக்க முடியவில்லையாம். எனவே பாகுபலி படத்தை தமிழகத்தில் யார் வெளியிடுவார்கள் என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது

நேற்று நம்மிடம் கேட்டதுக்கு படத்தை நாங்கள் தான் வெளியிடுகிறோம் என்று ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் அறிவித்தது ஆனால் இன்று நாளிதழ்களில் விளம்பரம் K ப்ரொடக்ஷன்ஸ் தான் வெளியிடுகிறது என்பதை உறுதி படுத்தியுள்ளது நேற்று நாங்கள் வெளியிட்ட செய்தி ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் கூறியதை தான் வெளியிட்டோம் என்பதை சொல்லவே இந்த செய்தி

Leave a Reply