Sunday, April 19
Shadow

அஜித்தின் விவேகம் படம் இதுவரை இல்லாத விலைக்கு வியாபாரம் உண்மையா ?

உலகசினிமா தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் மிக ஆவலோடு காத்து இருப்பது இன்று இரவு 12 மணிக்கு காரணம் தல என்று அழைக்க படும் அஜித்தின் விவேகம் படத்தின் டீசெர் ரிலீஸ்க்கு காத்திருகிறார்கள்.

டீசரை இயக்குனர் சிவா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார், பல சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்று தான் சொல்லணும். இதுவரை இல்லாத பொருள் செலவில் உருவாகி இருக்கும் படம் தான் விவேகம் இந்த படத்தின் உரிமையை மதுரை முருகானந்தம் என்பவர் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார்.

இதுவரை வந்த அஜித் படங்களிலேயே இது தான் அதிக தொகைக்கு விற்ற படமாம். அதுவும் வெறும் தமிழ் நாட்டு ரிலீஸ் உரிமம் மட்டும் தானாம்.

Leave a Reply