Wednesday, October 28
Shadow

விவேகம் படத்தின் டிசர் – விமர்சனம்

அஜித் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக பெரிய முக்கியமாவர்களில் ஒருவர் என்பதை விட மிக சிறந்த மனிதர் என்பது தான் சரியாகும் இவர் தமிழ் சினிமாவில் கால் பதித்து சரியாக 25 வருடங்க ஆகிறது.

இந்த 25ம் ஆண்டின் முக்கிய படைப்பு விவேகம் என்று தான் சொல்லணும் விவேகம் படமா இந்த வெள்ளிவிழா ஆண்டில் அமைந்தது அவருக்கு மிக பெரிய பெருமை. அதுவாக அமைந்தா இல்லை அவர் இது தான் என் 25 வருட படம் என்று தீர்மானம் எடுத்தாரா என்று தெரியவில்ல காரணம் இந்த படம் வேற லெவல் என்று தான் சொல்லணும்.

இந்த படத்தின் டிசர் பார்க்கும்போது இந்திய படமா இல்லை ஹாலிவுட் படமா என்று சொல்லும் அளவுக்கு இருக்கு இந்த படத்தின் டிசர் முதல் காட்சில் இரண்டு துப்பாக்கியை வைத்து ஆரம்பிக்கும் காட்சி அஜித் தான் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்பதை தீர்க்கமா காமிக்கிறது என்று சொல்லணும் அதே போல இந்த டீசரில் ஒலிக்கும் வசனம் எல்லோரின் தன் நம்பிக்கையை வளர்க்கும் அளவுக்கு அவரை தோத்துட்ட தோத்துட்ட என்று சொன்னவர்களுக்காகவே அந்த வசனம்இருக்கு என்று தான் சொல்லணும்.

அஜித் வாவ் என்று தான் சொல்ல வைக்கிறார் இந்த டீசரில் ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கிறது ஸ்டைல் என்றாலும் அஜீத் தான் என்று மீண்டும் இந்த படத்தில் நிருபித்துள்ளார் பைக் ஓட்டிகிட்டு சுடும்போதும் கூலிங் கிளாஸ் போடும் பொது நிச்சயம் திரையரங்கம் அதிரும் என்பதில் எந்த வித அய்யமும் இல்லை என்று தான் சொல்லணும் அதே போல இந்த டீசரில் இரண்டு கெட் அப்யில் வருகிறார் ஒன்று தாடி வைத்து கொண்டு இன்னம் ஒன்று சும்மா கிளின் ஷேவ் செய்து இரண்டுமே சுப்பர் அதே போல மரத்தில் உடல் பயிற்சி செய்வது நம்மை வியக்க வைக்கிறார்.

காட்சிக்கு காட்சி நம்மை வியக்கவைகிறார் என்று தான் சொல்லணும் முக்கியமா நின்ஞ்சா வைத்து சுத்தும் காட்சி வேர் வைத்து அசைக்கும் காட்சி மரத்தில் பாக்ஸ்இங் பண்ணும் பொது நம்மை மிரட்டுகிறார்.

அஜித்தின் காட்சிக்கு மிகவும் பலம் சேர்க்கும் அளவுக்கு அனிருத் இசை என்று தான் சொல்லணும் வேதாளம் படத்தின் தெறிக்க விடலாமா இசையை விட சும்மா பல மடங்கு தெறிக்க வைத்துள்ளார் என்று தான் சொல்லணும்.

இயக்குனர் சிவா அடேங்கப்பா அஜித்தை வைத்து கடந்த படங்களை சிவா வா என்று பிரமிக்க வைக்கிறார்.ஒவ்வொரு காட்சியும் சும்மா தெறிக்க விட்டு இருக்கிறார் அஜீத் இதுவரை பார்க்காத லெவல் என்று தான் சொல்லணும் சும்மா அதிருது அதிரவிட்டு இருக்கிறார் என்று தான் சொல்லணும் அஜித்தை செதுக்கியுள்ளார். என்னடா எந்த பாடத்துக்கும் இல்லாத அளவுக்கு தல மென கெடுகிறது என்று நாம் எல்லோரும் கேட்ட கேள்வி குறிக்கு பதில் தான் இந்த டிசர் என்று சொல்லணும் சிவா சார் மிக அருமை இந்த டிசர் இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் இப்படி ஒரு படம் எடுக்க நடிக்க எவனுக்கும் தகுதி இல்லை என்று தான் சொல்லணும் தலை தலை தான் அடுத்த சூப்பர் ஸ்டார் தல எபதுக்கு இந்த படம் ஒரு சாட்சி என்று தான் சொல்லணும் .

Leave a Reply