
இன்று தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக இருப்பது என்றால் அது அஜித்தின் விவேகம் தான் காரணம் அந்த டிசர் அந்த அளவுக்கு மக்களிடம் மிகவும் வரவேற்ப்பு பெற்று இருக்கிறது.அடுத்து ரசிகர்கள் விவேகம் இசைக்கு தான் காத்து இருகிறார்கள். இந்த படத்தின் இசை எப்போ என்று காத்து இருந்த ரசிகர்களுக்கு இதோ இனிப்பு செய்தி
அஜித், காஜல் அகர்வால், akshara ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் விவேகம் இந்த படத்தி எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது காரணம் அஜித் ஸ்டைல் மற்றும் டிசர் பல்கேரியாவில் படபிடிப்பை முடித்து வந்த படக்குழுவினர் அடுத்து இசை வெளியீட்டை பற்றி முடிவு செய்துள்ளனர் வரும் ஜூன் அதாவது அடுத்த மாதம் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் அனிருத் இசையில் மொத்தம் ஐந்து பாடல்கள். படத்தின் இசை வெளியீடு என்றதும் அனிருத் மிக குஷியாக இருகிராம்.
